ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியை காப்பாற்ற துடிக்கும் முகவர்கள் ! கைதாகப்போகும் முக்கியப் புள்ளி
உயிர்த்தஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் சுரேஸ் சலே கைது செய்யப்பட்டுள்ளதால் சிஐடியின் உயரதிகாரியான ஷானி அபேசேகரவை சில முன்னாள் அமைச்சர்கள் தரங்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பதை பார்க்க கூடியதாக உள்ளது என்று எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
இவ்வாறு விமர்சிப்பவர்கள் எனவே இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளனர்.
அடுத்தாக ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.
எனவே அதனை தடைசெய்வதற்கு தான் இவர்கள் இவ்வாறான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri