தமிழ் நாட்டின் தெற்கிற்கும் யாழிற்குமான தொடக்க கால நெருங்கிய தொடர்புகள் (VIDEO)
Srilanka
India
Jaffna
C V Wigneshawaran
By Dhayani
இலங்கைக்கான நாடாளுமன்றம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய சதிகள் சுதந்திர தினத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறு திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சிக்குரிய நாடாளுமன்றமே எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழ் பேசும் தமிழ் மக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர்.
சிங்கள மதத்திற்கு முன்பே இலங்கையில் தமிழ் மொழி தோற்றம் பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US