கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்ட 16 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்!
Bandaranaike International Airport
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 16 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் இருந்து குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதிகள்
அதன்படி, 16.84 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு வருகை தந்த ஒருவர் இந்த பொதிகளை பார்த்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US