சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகம் – இலங்கை கடற்படையால் 7 வெளிநாட்டவர்கள் கைது
Sri Lanka
Sri Lanka Navy
By Amal
இலங்கை கடற்படையினர், சர்வதேச கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கப்பலில் பயணித்த 7 வெளிநாட்டுப் பிரஜைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள்
கைப்பற்றப்பட்ட கப்பலுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வெள்ளிக்கிழமை (27.11.2026) திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எனினும், கைப்பற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களின் வகை மற்றும் அளவு தொடர்பான விபரங்களை கடற்படையினர் இதுவரை வெளியிடவில்லை.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US