யாழில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை:விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்
யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.
இதனால் யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்க்கேடுகளும் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக, நேற்று (11.10.2022) யாழ். மாநகரில், போதைப்பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்கான தீர்வுகள் மிக விரைவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு துண்டுப்பிரசுரங்கள் இளைஞர்களுக்கும் பெற்றோருக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுந்தரத்தினால் இந்த துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் தேசிய மட்டத்திலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 12 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam