நாட்டில் இடம்பெற்ற போதைப்பொருள் மீட்பு நடவடிக்கை (Photos)

Sri Lanka Police Jaffna Trincomalee Sri Lanka
By Badurdeen Siyana Nov 20, 2022 10:38 AM GMT
Report

நாட்டில் தற்போது போதைப்பொருள் பாவனையானது அதிகரித்து வருகின்றமையால் இது தொடர்பில் பொலிஸார் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருகோணமலை

திருகோணமலை-மனையாவெளி பகுதியில் இளைஞர் மத்தியில் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சந்தேக நபரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து 300 மில்லி கிரேம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்ட நிலையில் இன்று (20.11.2022) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது.

செய்தி: பதுர்தீன் சியானா

கசிப்பு உற்பத்தி

யாழ்ப்பாணம்-அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்செழு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஒருவரை காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இன்று (20.11.2022) இடம்பெற்றுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற போதைப்பொருள் மீட்பு நடவடிக்கை (Photos) | Drug Recovery Operation Sri Lanka

இதன்போது அவரிடமிருந்து 20 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா, 7 ஆயிரம் மில்லிலீட்டர், கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் போன்றனவும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி: கஜிந்தன் 

கோப்பாய்

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனையில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குடும்பம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்ப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது இன்று (20.11.2022) கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் இடம்பெற்ற போதைப்பொருள் மீட்பு நடவடிக்கை (Photos) | Drug Recovery Operation Sri Lanka

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நீண்ட காலமாக கசிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகனும் மற்றும் அயல் வீட்டுக்காரனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 15 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்

கொட்டடி

யாழ்ப்பாணம் - கொட்டடியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்க ரகசிய தகவலை அடுத்து கொட்டடி பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சோதனையிட்டபோது 500 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கொட்டடிப்பகுதியைச் சேர்ந்தவர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் இடம்பெற்ற போதைப்பொருள் மீட்பு நடவடிக்கை (Photos) | Drug Recovery Operation Sri Lanka

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு மாதகல் பகுதியிலிருந்து போதைப்பொருள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தி: தீபன்   

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US