ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை பெற்றுக்கொண்ட ட்ரம்ப்
Cristiano Ronaldo
Donald Trump
Football
By Shadhu Shanker
போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கியுள்ளதர்.
அந்த ஜெர்சியில், "அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு" என்று எழுதப்பட்டுள்ளது.
கையெழுத்திட்ட ஜெர்சி
இது தொடர்பான காணொளியை ட்ரம்ப் இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.
President Trump receives a signed jersey by @Cristiano from @eucopresident! pic.twitter.com/n6I3zGQLEH
— Margo Martin (@MargoMartin47) June 16, 2025
ஜூன் 15ஆம் திகதி, ட்ரம்ப் கனடாவின் கால்கரியில் உள்ள G7 மாநாட்டுக்காக சென்றிருந்த போது இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US