நுவரெலியாவில் அரச பேருந்தில் பல பெயர் பலகை! பயணிகள் அசௌகரியம்

Nuwara Eliya Sri Lankan Peoples
By Thiva Jun 17, 2025 09:37 AM GMT
Report

நுவரெலியா இ.போ.ச டிப்போவின் கீழ் இயங்கும் நுவரெலியா நானுஓயா மற்றும் ரதல்ல வரை தினமும் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பல பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.

தினமும் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து (wpNC - 2232) இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட அரச பேருந்து காலை முதல் நானுஓயா பிரதான நகர் வரை இயக்கப்படுகின்றது இறுதியில் இரவு 7:15 நுவரெலியாவிலிருந்து ரதல்ல நகர் வரை இயக்கப்படுகிறது.

வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்

வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்

பெயர் பலகை

இருந்தும் குறித்த பேருந்தில் வழித்திடலுக்கு பொருத்தமற்ற (வெளிமடை - பொலன்னறுவை) என்ற பெயர் பலகை பெரியதாக காட்சிபடுத்தப்பட்டுள்ளதாகவும் நானுஓயா,ரதல்ல என்ற பெயர் பலகை சிறியதாக ஓரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

நுவரெலியாவில் அரச பேருந்தில் பல பெயர் பலகை! பயணிகள் அசௌகரியம் | Bus Boards Confuse Passengers Nuwara Eliya

மேலும் புதிதாக நுவரெலியாவிற்கு வரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வழித்தடம் கேட்டு வரும் நபர்கள் இந்த பெயர் பலகையை பார்த்தால் வேறு ஒரு ஊர் என்று நினைத்து குழப்பம் அடைந்து வருகின்றனர் , அதிகமானவர்கள் நுவரெலியாவிலிருந்து வெளிமடை அல்லது பொலன்னறுவை செல்வதற்காக ஏறி இருக்கையில் அமர்ந்து கொள்கின்றன பின்னர் நடத்துனரீடம் பயணச் சீட்டு பெரும்போதே பேருந்து பயணிக்கும் சரியான இடம் நடத்துனரினால் அறிவிக்கப்படுகின்றது.

ஒரு சிலர் நீண்ட தூரம் பயணித்த பின்னர் மீண்டும் பேருந்திலிருந்து இறங்கி வரும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டு வருகிறது.

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

பார்வை குறைபாடுகள்

மேலும் அதிக வயதானோர் மற்றும் கண் பார்வை குறைபாடுகள் உள்ளோர் பெரிய அளவில் மாத்திரம் உள்ள பெயர் பலகையில் உள்ள வழித்திடத்தை கேட்டறிந்து பேருந்தில் ஏறி அமர்ந்து கொள்ளும் நிலையும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் , இவ்வாறான பெயர் பலகையை பார்த்து அதிர்ச்சி அடைகின்றன.

நுவரெலியாவில் அரச பேருந்தில் பல பெயர் பலகை! பயணிகள் அசௌகரியம் | Bus Boards Confuse Passengers Nuwara Eliya

இதனால் குழப்பம் அடைந்த நுவரெலியாவிலிருந்து நானுஓயா மற்றும் ரதல்ல பயணம் செய்யும் பயணிகளும் இந்த பேருந்தில் ஏற தயக்கம் காட்டி வருவதாகவும் இதனால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

எனவே இரவு நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு தற்போது வெளிச்சத்துடன் ஒளிரும் டிஜிட்டல் பெயர் பலகைகள் வைத்தால் அனைவரும் நலம் பெறுவார்கள் எனவும் (wpNC - 2232) இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட அரச பேருந்தில் உடனடியாக தேவையற்ற பெயர் பலகையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என இப்பிரதேச மக்களும், பயணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர். 

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்! பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்! பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US