கேவலமான அரசியல் கலாசாரத்தை தொடர வேண்டாம் : அருண் ஹேமச்சந்திரா காட்டம்

Trincomalee Sri Lanka Eastern Province Arun Hemachandra
By Kiyas Shafe Dec 22, 2024 01:06 PM GMT
Report

மக்களுக்கு நிவாரணம் வழங்கி அரசியல் செய்ய முடியும் என்ற கேவலமான அரசியல் கலாசாரத்தை தொடர்ந்தும் செய்ய வேண்டாம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, ஜமாளியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் வைத்து, இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

சட்ட விரோத குடிவரவாளர்கள்

மேலும் கருத்து தெரிவிக்கையில், “ரோஹிங்கிய பிரஜைகளாகிய இவர்கள் சட்ட விரோத குடிவரவாளர்கள்.

எனினும் நாங்கள் மனிதாபிமான முறையில் இவர்களை ஏற்றுக் கொண்டுள்ளோம். அத்தோடு, இவர்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வருகின்றோம்.

கேவலமான அரசியல் கலாசாரத்தை தொடர வேண்டாம் : அருண் ஹேமச்சந்திரா காட்டம் | Don T Continue Disgusting Political Culture

இவர்களுடைய பிரச்சினை உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சனையாகும். இவற்றை அரசாங்கம் மிகச் சிறப்பாக அணுகி வருகின்றது என்பதை குற்றம் சுமத்துபவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன். 

உணவு உடை சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் கச்சிதமாக செய்து கொண்டு வருகின்றோம்.

துறைமுகத்தில் வைத்தே நடமாடும் சுகாதார முகாம் அமைத்து அவர்களுடைய உடல் நிலையில் கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதாரத் துறையினர், பாதுகாப்பு பிரிவினர், வெளிவிவகார அமைச்சு மற்றும் பல்வேறு தரப்பட்ட துறைகள் ஒன்றாக சேர்ந்து, அகதிகள் விடயத்தை கையாளுவதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.

சுய அரசியல் இலாபம்

சட்டத்தின் பிரகாரம், தற்போது இடைத்தங்கல் முகாமில் மியன்மார் 103 பிரஜைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநேரத்தில், அகதிகளை வைத்து தமது சுய அரசியலாக இலாபத்துக்காக சில அரசியல்வாதிகள் இயங்கி வருவதையும் அவதானித்து வருகின்றோம்.

கேவலமான அரசியல் கலாசாரத்தை தொடர வேண்டாம் : அருண் ஹேமச்சந்திரா காட்டம் | Don T Continue Disgusting Political Culture

இவற்றை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பாரிய விடயத்தினை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் ஒரு சில குறைபாடுகள் எழலாம்.

நாட்டைப் பொறுத்தவரை இது ஒரு புதிய அனுபவம். எனினும் அரசாங்கம் இந்த விடயத்தை அனுகுவதற்கான திறமையினையும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றது

அரசியல்வாதிகள் உதவி செய்ய வேண்டுமாக இருந்தால் நீங்கள், அதனை அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக செய்ய முடியும். அரசியல் செய்கின்ற சூழல் இதுவல்ல.

அகதிகள் நாளை அல்லது நாளை மறுதினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். அதன் பிறகு இவர்கள் விவகாரம் தொடர்பாக, அந்தத் திணைக்களத்தினால் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 3 பெண்கள் கைது

வவுனியாவில் 3 பெண்கள் கைது

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞன் பலி

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞன் பலி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US