கடுமையான வீழ்ச்சி! வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (23.05.2023) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கி
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை மேலும் குறைந்துள்ளது.
இதன்படி, 297.32 ரூபாவில் இருந்து 297.31 ரூபாவாக கொள்வனவு விலை குறைந்துள்ளது. மேலும், விற்பனை விலையானது 314.29 ரூபாவில் இருந்து 313.30 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் மற்றும் சம்பத் வங்கி
மேலும், கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே 298.90 ரூபாவில் இருந்து 298.18 ரூபாவாகவும், 312 ரூபாவில் இருந்து 310.50 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியின் தகவல் படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 300 ரூபாவில் இருந்து 299 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 312 ரூபாவில் இருந்த 311 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan