இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (10.3.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்றைய தினத்துடன்(9) ஒப்பிடுகையில் இன்று இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307.61ஆகவும் விற்பனைப் பெறுமதி 315.19ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 411.59 ஆகவும் விற்பனைப் பெறுமதி 424.49ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355.96 ஆகவும் விற்பனைப் பெறுமதி 367.55 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224.77 ஆகவும் விற்பனைப் பெறுமதி 233.03 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.17 ஆகவும் விற்பனைப் பெறுமதி 224.72 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239.40ஆகவும் விற்பனைப் பெறுமதி 248.93 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கும் எரிபொருள் விலை! குறைக்கும் சந்தர்ப்பத்தை அறிவித்த அதிகாரி
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri