டொலர்களை வழங்க முடியாது என கைவிரித்த தனியார் வங்கிகள்: செய்திகளின் தொகுப்பு (Video)
Ukraine
Bank
Fuel
Dollar
SL
Gotabayarajapaksa
SrilankaPeople
Colomno
By Jenitha
20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 20,000 மெற்றிக் தொன் விமானங்களுக்கான எரிபொருளை ஏற்றி வந்துள்ள கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே ஆறு நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது.
அந்த கப்பலில் இருந்து எரிபொருளை இறக்குவதற்கு தேவையான டொலர்கள் வழங்கப்படாததே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
தேவையான அளவு டொலர்களை தனியார் வங்கிகளிடம் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ள போதிலும், நாட்டின் முன்னணி தனியார் வங்கிகள் கூட தேவையான அளவு டொலர்களை வழங்க முடியாது என கைவிரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மேலம் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US