சட்டத்தை வளைக்க இடமளிக்க வேண்டாம்! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka NPP Government
By Malaivanjan Oct 13, 2026 08:08 AM GMT
Report

நாட்டில் எந்தவொரு கும்பலோ, குழுவோ அல்லது தனிநபரோ தமது விருப்பத்திற்கேற்ப சட்டத்தை வளைக்க இடமளிக்காமல் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அந்த முன்னணியின் தலைவர் சமீர பெரேரா, நாட்டின் சட்டம் அனைத்து மக்களையும் அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதால் எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சியினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சில தரப்பினரும் அப்பாவி மக்களையும் மகாநாயக்க தேரர்களையும் தவறாக வழிநடத்தும் வகையில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சட்டவிரோத நடவடிக்கை

எனினும் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது அந்தப் பொய்கள் அம்பலமாகியதாகவும் தாங்கள் பரப்பிய பொய்களாலேயே எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தற்போது இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தை வளைக்க இடமளிக்க வேண்டாம்! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Do Not Allow Law To Be Bent Needs Of Any Quinner

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லும் சம்பவங்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்த அவர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குடும்பம் ஒன்றின் நிலைமையை இது ஒத்திருப்பதாக விமர்சித்தார்.

பேராசை, மோசடி மற்றும் அநீதியின் விளைவுகளை இந்தப் பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும் என்பதை ரோஹித ராஜபக்ச முன்னர் பாடிய 'ஆசாவ' பாடலின் கருத்துகள் கூட எடுத்துக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

13 வயது சிறுமி மீதான வழக்கில் திருப்பம் – 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுதலை

13 வயது சிறுமி மீதான வழக்கில் திருப்பம் – 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுதலை

அநுரவின் மனைவியாக இருந்திருந்தால் பொலிஸார் இதனை செய்திருப்பார்களா..! சிரந்தி தொடர்பில் நீதிமன்றில் கேள்வி

அநுரவின் மனைவியாக இருந்திருந்தால் பொலிஸார் இதனை செய்திருப்பார்களா..! சிரந்தி தொடர்பில் நீதிமன்றில் கேள்வி

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US