டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை : மக்கள் விசனம்

Agriculture Water And Action For Rural Development Mannar Government Of Sri Lanka Sri Lankan Peoples Cyclone Ditwah
By Ashik Apr 22, 2026 09:56 AM GMT
Report

 டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகள் தமக்கு உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தம்பனைக்குளம் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்று (21.04.2026) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளை அவரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் தற்போது சுமார் நூறு குடும்பங்கள் வரை வசித்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

மிளகாய் தோட்டத்தில் மீட்கப்பட்ட சடலம்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

மிளகாய் தோட்டத்தில் மீட்கப்பட்ட சடலம்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் 

இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.


இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டது போல் தம்பனைக்குளம் கிராம மக்களும் பாதிக்கப்பட்டதுடன் உடமைகளும் சேதமாக்கப்பட்டன.

ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளும் முற்றாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டதோடு,   விவசாய செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் 25 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை வீடு துப்பரவு செய்தல் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்காக மாத்திரம் கொடுப்பணவுகள் வழங்கப்பட்டன.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை : மக்கள் விசனம் | Ditwah Storm Effected People

எனினும் கால்நடை இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வரை  மன்னார் மாவட்டத்தின் ஏனைய கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு விவசாய பாதிப்புகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த கிராம மக்களுக்கு குறித்த இழப்பீடுகளுக்கான எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை .மேலும்  இந்த கிராம மக்களின்  விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலரது கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை : மக்கள் விசனம் | Ditwah Storm Effected People

இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளதுடன் தமது கால்நடைகள் அழிவு குறித்து தாங்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தை கூறி எமக்கான கால்நடை அழிவுக்கான கொடுப்பனவை பெற்றுத் தர மறுத்து விட்டனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

பிரதேசச் செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் குறித்த விடையங்களில் தலையிட்டால் தமக்கு குறித்த இழப்பீடுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படும் தமக்கான இழப்பீடுகளை பெற்றுத்தர துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை : மக்கள் விசனம் | Ditwah Storm Effected People

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தர் - மரண விசாரணையில் வெளியான தகவல்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தர் - மரண விசாரணையில் வெளியான தகவல்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் முன்னிலையான சுரேஷ் சாலே! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் முன்னிலையான சுரேஷ் சாலே! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US