மிளகாய் தோட்டத்தில் மீட்கப்பட்ட சடலம்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Bavan Apr 22, 2026 09:07 AM GMT
Report

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

கடந்த 19ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட 68 வயதுடைய விவசாயி உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக நேற்று (21) மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் சட்டவைத்திய அதிகாரி கண்டறிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நடுக்கடலில் மூன்று கப்பல்களை தாக்கியுள்ள ஈரான்! ஹோர்மூஸ் நீரிணையில் அதிரடி - தொடரும் பதற்றம்

நடுக்கடலில் மூன்று கப்பல்களை தாக்கியுள்ள ஈரான்! ஹோர்மூஸ் நீரிணையில் அதிரடி - தொடரும் பதற்றம்

பிரேத பரிசோதனை

கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) திகதி காலையில் களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டம் ஒன்றில் விவசாயியான சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய காசிநாதன் ஜெயகாந் என்பவர் தோட்டத்தில் வைத்து இனம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

மிளகாய் தோட்டத்தில் மீட்கப்பட்ட சடலம்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Man Body Found In Chilli Garden Police Say Gunshot

அவர், கூரிய ஆயுதங்களால் வெட்டியும் கொத்தியும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (21) சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர் பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது அவர் மீது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் 3 முறை துப்பாக்கி பிரயோகம் செய்ப்பட்டுள்ளதையடுத்து இந்த பெருக்கு ஏற்பட்ட காரணமாக உயிரிழந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு நடாத்தி கொலை செய்துவிட்டு அங்கு எந்த தடையப் பொருட்களையும் விட்டு செல்லாது தப்பி ஓடிய மர்ம நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார்  தெரிவித்துள்னர்.

ஈரானின் இலக்கு பட்டியல்! எண்ணெய் உற்பத்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அதிரடி அறிவிப்பு

ஈரானின் இலக்கு பட்டியல்! எண்ணெய் உற்பத்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அதிரடி அறிவிப்பு

அவதானமாக செயற்படவும்..! பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

அவதானமாக செயற்படவும்..! பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US