யாழில் இடம்பெற்ற மக்கள் போராட்ட முன்னணியின் கலந்துரையாடல்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பலுவை ரணில் அரசாங்கமாக இருந்தாலும், எதிர் தரப்பின் அரசாங்கமாக இருந்தாலும், பொதுமக்களின் மீதே செலுத்துவார்கள் என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் நேற்று (14.09.2024) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும கருத்து தெரிவித்த அவர்,
மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே கலந்துகொண்ட
கருத்துரையும் திறந்த கலந்துரையாடல் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் நேற்று(14.09.2024) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றுள்ளது.

பொதுமக்கள்
கலந்துரையாடலில் மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri