களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளைக் கண்காணித்து டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அ.உதயசூரியா தலைமையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபயவிக்கிரம, பொதுசுகாதார பரிசோதகர்கள் பொலிஸார் உள்ளிட்ட பலரும் ஒன்றிணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மக்களுக்கு அறிவுறுத்தல்
இதன்பேது இக்குழு வீடு வீடாகச் சென்றுடெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு பொதுமக்களின் உதவியுடன் அவற்றை அகற்றி வருகின்றனர்.
அத்துடன் தேங்கி நிற்கும் வெள்ள நீரையும் வெட்டி வெளியேற்றுவதற்குரிய ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெங்கு நூளம்பு பெருகும் சூழலை வைத்திருந்தவர்ளும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் எச்சரிக்கப்பட்டதுடன், ஒலிபெருக்கி மூலமும் மக்களுக்கு டெங்கு தொடர்பான அறிவுறுத்தப்பட்டு வரப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
