Social Mediaவால் விமர்சனத்துக்குள்ளான வடக்கு - கிழக்கு இளைஞர் சமூகம்.. என்ன தான் நடக்கின்றது நாட்டில்!
தற்போதைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியில் அதிகளவு சமூக, ஊடக பாவனை அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில் இலங்கையிலும், தொழில்நுட்ப ரீதியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிக்கமைய சமூக, ஊடக பாவனை மேலோங்கி கொண்டு தான் இருக்கின்றது.
இந்நிலையில், அண்மைக்காலமாக வடக்கு - கிழக்கு இளைஞர் சமூகம் சமூக, ஊடகங்களில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதேவேளை, கொழும்பு உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள இளைஞர் சமூகமும் Social Mediaவில் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனவே, இது தொடர்பான பல்வேறு தகவல்களை கலந்துரையாடும் வகையில் வருகின்றது, சிரேஸ்ட ஊடகவியலாளர் கஜமுகனுடனான லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam