கரைவலை வீசுவதற்கு சென்ற இளைஞர் பலி
Death
Trincomalee
Boat
Man
Beach
By Badurdeen Siyana
திருகோணமலை - இறக்ககண்டி பகுதியில் கரைவலை வீசுவதற்கு சென்ற இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை - இறக்ககண்டி பகுதியைச் சேர்ந்த சப்ரி சிபான் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
படகில் கரைவலை வீசுவதற்காக சென்றபோது குளிப்பதற்காக படகில் இருந்து பாய்ந்த வேளை அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US