அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்தின் சக்கரம் கழன்று விழுந்தது - கேமராவில் சிக்கிய காட்சி

Viral Video Sri Lankan Peoples Accident Social Media
By Dhushi Sep 18, 2026 09:53 PM GMT
Report

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று விழுந்த காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற தனியார் பேருந்து ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென கழன்று தனியாக விழுந்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்தின் சக்கரம் கழன்று விழுந்தது - கேமராவில் சிக்கிய காட்சி | School Trip Bus Loses Wheel On Expressway

எனினும், பேருந்தில் பயணித்த மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த சம்பவம், மற்றுமொரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.   

சிறுவயதிலேயே போதைப்பொருள் பாவனை - 11 வயது சிறுவனின் வீட்டிற்கே சென்ற பொலிஸார்

சிறுவயதிலேயே போதைப்பொருள் பாவனை - 11 வயது சிறுவனின் வீட்டிற்கே சென்ற பொலிஸார்

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து அகற்றப்பட்ட ஒலிபெருக்கி - பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து அகற்றப்பட்ட ஒலிபெருக்கி - பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US