யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கேவலமான வார்த்தைகள்! கஜேந்திரகுமார் கடும் சீற்றம்

Jaffna Gajendrakumar Ponnambalam S Shritharan Ramalingam Chandrasekar Ramanathan Archchuna
By Rakesh Jul 18, 2025 11:48 AM GMT
Report

ஆளுங்கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில விடயங்களை ஒருங்கிணைப்புக் குழுவில் கதைக்காமல் நேரடியாகவே அரசாங்கத்தோடு கதைத்துத் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும். அதை விடுத்து இந்தச் சபையில் கதைத்து நேரத்தை வீணடிக்கின்றீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நேற்று இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அரச அதிகாரிகளின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசினார்.

மேலும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிய பிரச்சினைகளைப் பற்றி தொடர்ந்தும் அரச அதிகாரிகளுடன் பேசி முரண்பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று முதல் வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

இன்று முதல் வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

அமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்...

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச அதிகாரிகளிடம் கேள்விகளைக் கேட்க முடியும்.

ஆனால், கேள்வி கேட்பதோடு அவர்கள் நிறுத்த வேண்டும். கேள்விக்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை எனில் நீதிமன்றம் ஊடாகவோ அல்லது வேறு வழிகள் ஊடாகவோ பதில்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கேவலமான வார்த்தைகள்! கஜேந்திரகுமார் கடும் சீற்றம் | Dcc Meeting Jaffna Gajendrakumar Ponnambalam

ஆனால், எதுவிதமான ஆதாரமும் இல்லாமல் தனிப்பட்ட நபர்கள் அந்த இடத்தில் இல்லாதபோது கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏனையவர்கள் கதைப்பதை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் என்ற வகையில் அமைச்சர் சந்திரசேகர் கட்டுப்படுத்த வேண்டும்.

ஆளுங்கட்சியில் இருக்கக்கூடிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன் ஆகியோர் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் சில விடயங்களை ஒருங்கிணைப்புக் குழுவில் கதைக்காமல், நேரடியாகவே அரசாங்கத்தோடு கதைத்துத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும். ஆனால், அதை விடுத்து இந்தச் சபையில் கதைத்து நேரத்தை வீணடிக்கின்றீர்கள் என குறிப்பிட்டுள்ளார். 

யாழில் உதவி பிரதேச செயலாளர் மரணம்! கணவன் அதிரடி கைது

யாழில் உதவி பிரதேச செயலாளர் மரணம்! கணவன் அதிரடி கைது

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினருக்கு யாழில் அமோக வரவேற்பு

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினருக்கு யாழில் அமோக வரவேற்பு

4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US