யாழில் அர்ச்சுனா எம்பியை மிக இழிவான வார்த்தைகளால் அவமதித்த தவிசாளர்கள்
கடந்த 17ஆம் திகதி யாழ். ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 'வெளியே போடா நாயே' என அரசியல் கட்சிகளின் பிரதேச சபை தவிசாளர் தன்னை கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
இதன்போது அர்ச்சுனா எம்பி, " யாழ். ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் மற்றும் சக உதவித் தவிசாளர்கள் அச்சபையின் நாகரீகம் தெரியாமல் என்னை இழிவான சொற்களால் வெளியே போடா நாயே என்ற விதத்தில் பொருட்பட விழித்தனர்.
இது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய கௌரவம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டிய கௌரவம் இரண்டையும் கேள்விக்குரியதாக்கி இருக்கின்றது” என தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 17 மணி நேரம் முன்

சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ Cineulagam
