பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து - வெளியான அவசர எச்சரிக்கை!

Prime minister Pakistan Imran Khan
By Amal Oct 31, 2026 03:01 AM GMT
Report

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது மகன் சுலைமான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தனது தந்தையுடன் குடும்பத்தினருக்கோ, சட்டத்தரணிகளுக்கோ தொடர்பு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

சிறையில் இம்ரான் கான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், அவரது உடல்நிலை குறித்து கவலை எழுந்துள்ளதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து - வெளியான அவசர எச்சரிக்கை! | Danger Life Former Pakistan Pm Imran Khan

மேலும், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சுலைமான் கான், தனது தந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ராவல்பிண்டியிலுள்ள அடியாலா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மறுத்து வருகிறார்.

முன்னாள் எகிப்திய ஜனாதிபதி மொஹமட் மோர்சிக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலைமை தனக்கும் ஏற்படலாம் என இம்ரான் கான் ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் அவரது மகன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றில் இலங்கை விமான பணிப்பெண்ணின் மோசமான செயலால் சர்ச்சை

வெளிநாடொன்றில் இலங்கை விமான பணிப்பெண்ணின் மோசமான செயலால் சர்ச்சை

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கு காரணம் வெளியானது

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கு காரணம் வெளியானது

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US