இலங்கையில் பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய்: மருத்துவ நிபுணரின் முக்கிய எச்சரிக்கைகள்

Breast Cancer Cancer Sri Lanka
By Amal Oct 30, 2026 05:05 PM GMT
Report

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 6,000 பேருக்கு புதிதாக மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படுவதாக கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் காஞ்சனா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளொன்றுக்கு சராசரியாக 15 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுவதுடன், 3 உயிரிழப்புகளும் பதிவாவதாக அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,பெண்களாக இருப்பது மற்றும் வயது அதிகரிப்பது ஆகியவை மாற்றியமைக்க முடியாத முதன்மை ஆபத்துக் காரணிகளாகும்.

சிகிச்சை 

இருப்பினும், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கொண்ட உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற மாற்றியமைக்கக்கூடிய காரணிகளும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.

மார்பகத்தில் கட்டிகள் தோன்றினாலும், மார்பகக் கட்டிகளில் சுமார் 99வீதமானவை புற்றுநோய் அல்லாதவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.தோலில் வீக்கம் அல்லது தோல் உள்நோக்கி இழுக்கப்படுதல் உள்ளிட்ட மாற்றங்கள் மற்றும் காம்பிலிருந்து இரத்தம் கசிதல் போன்றவை குணங்குறிகளாக இருக்கும்.

இலங்கையில் பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய்: மருத்துவ நிபுணரின் முக்கிய எச்சரிக்கைகள் | Breast Cancer A Threat To Women In Sri Lanka

இந்தநிலையில், முடி கொட்டுதல், அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தை இழத்தல், பெண்மையை இழந்துவிடுவோம் என்ற பயம் மற்றும் நோய் மீண்டும் மீண்டும் வரும் என்ற தவறான நம்பிக்கைகள் காரணமாகப் பலர் சிகிச்சையைத் தாமதப்படுத்துகின்றனர்.

இதனால், நோய் உடல் முழுவதும் பரவிய பின்னரே சிலர் மருத்துவ உதவியை நாடுகின்றனர். இருப்பினும், மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, மருத்துவ மேற்பார்வையின் கீழ் உடனடியாகச் சிகிச்சை அளித்தால் அதை வெற்றிகரமாகக் குணப்படுத்த முடியும் என காஞ்சனா விஜேசிங்க குறிப்பிட்டார்.

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US