தியாக தீபம் திலீபன் கட்சி அரசியலுக்காக குத்தகை எடுக்கப்பட்டுள்ளார்: சி.வி.கே சிவஞானம் குற்றச்சாட்டு(video)

Jaffna Sri Lanka Politician Sri Lankan political crisis Nothern Province Selvarajah Kajendren
By Kajinthan Sep 24, 2023 05:20 AM GMT
Report

தியாக தீபம் திலீபனை சிலர் தமது கட்சி அரசியலுக்காக குத்தகைக்கு எடுத்து திருகோணமலையில் அடி வாங்க வைத்துள்ளமை மன வேதனை அளிப்பதாக வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் கவலை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (23.09.2023) சனிக்கிழமை, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தியாக தீபம் திலீபன் நினைவிடம்

மேலும் தெரிவிக்கையில், 1988 ஆம் ஆண்டு நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவிடத்தை என்னுடைய பணத்தின் மூலம் நிர்மாணிக்க ஆரம்பித்து 1989 ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்தேன்.

தியாக தீபம் திலீபன் கட்சி அரசியலுக்காக குத்தகை எடுக்கப்பட்டுள்ளார்: சி.வி.கே சிவஞானம் குற்றச்சாட்டு(video) | Cvk Shivajnanam Blame Selvarajah Kajendren

அப்போது இருந்த மாநகர சபை பணியாளர்கள் சரீர உதவிகளை வழங்கிய நிலையில் இரண்டாவது அபிவிருத்திப் பணிக்காக கூட்டுறவு சங்கத்தினர் பண உதவிகளை வழங்கிய நிலையில் அதில் என்னுடைய பணத்தையும் செலவழித்தேன்.


தற்போது சிலர் கட்சி அரசியலுக்காக திலீபனை குத்தகைக்கு எடுத்து இருவருடன் திருகோணமலைப் பகுதியில் அடி வாங்க வைத்தமையை ஊடகங்கள் ஊடாகப் பார்த்தேன்,  திலீபன் அடி வாங்கும் போது இருவர் மட்டும் வாகனத்தில் இருந்தவை அவதானித்தேன். ஒருவர் மஞ்சள் உடை அணிந்திருந்தார் ஒருவர் கறுப்பு உடை அணிந்திருந்தார்.

தியாக தீபம் திலீபன் கட்சி அரசியலுக்காக குத்தகை எடுக்கப்பட்டுள்ளார்: சி.வி.கே சிவஞானம் குற்றச்சாட்டு(video) | Cvk Shivajnanam Blame Selvarajah Kajendren

பின்பு மாஞ்சள் உடை அணிந்த வரை கீழே வைத்துத் தாக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தான் என அறிந்து கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரனை தாக்கியது தவறு என ட்விட்டரில் பதிவிட்டிருந்தேன். ஏனெனில் படித்த சிங்கள மொழி பேசுபவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக.

கட்சி அரசியல்

பொத்துவில் தொடக்கம் பொலிக்காண்டி வரை இடம்பெற்ற போராட்டம் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி அதிக எண்ணிக்கையானவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இதன் காரணமாக குழப்ப வந்தவர்களும் குழப்பமால் சென்றார்கள்.

சமூக ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்: அமெரிக்கத் தூதுவர் எச்சரிக்கை

சமூக ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்: அமெரிக்கத் தூதுவர் எச்சரிக்கை

ஆனால் திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் திலீபன் திட்டமிட்டு அடி வாங்கப்பட்ட சம்பவமாக நான் சந்தேகிக்கவில்லை. ஆனால் இது கட்சி அரசியலுக்காகவே தனித்து செய்யப்பட்டது.

கடந்த முறை நல்லூர் திலீபன் நினைவிடத்தில் ஒன்றரை மணித்தியாலமாக அஞ்சலி செலுத்துவதற்காக காத்திருந்தேன். அஞ்சலி செலுத்திய போது அவமானப்படுத்தப்பட்டிருந்தேன். எனது சொந்த நிதியில் முதன் முதலில் திலீபனுக்கு நினைவிடம் அமைத்தவன் நான் அவமானத்தைப் பற்றி நான் பெரிதுபடுத்தவில்லை.

தியாக தீபம் திலீபன் கட்சி அரசியலுக்காக குத்தகை எடுக்கப்பட்டுள்ளார்: சி.வி.கே சிவஞானம் குற்றச்சாட்டு(video) | Cvk Shivajnanam Blame Selvarajah Kajendren

தற்போது நல்லூர் பகுதியில் திலீபன் தொடர்பான ஆவணப்படுத்தல் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனை சென்று பார்த்த போது சந்தோஷமாக இருந்தது.  நான் திலீபனுக்கு நினைவிடம் அமைத்து 1989 ஆம் ஆண்டு அங்குராப்பணம் செய்து வைத்ததை பத்திரிகைகள் படத்துடன் தெளிவாக பிரசுரித்துள்ளன.

கட்சி அரசியலுக்காக வரலாறுகளை யாரும் மாற்றவோ மறைக்கவோ முடியாது. ஆகவே சிலர் முணுமுணுக்கக் கூடும் நான் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் கூறுகிறேன், கட்சி அரசியலுக்காகவே திலீபன் குத்தகைக்கு எடுத்து அடி வாங்க வைக்கப்பட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி: அமைச்சர் ரமேஷ் பத்திரன

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி: அமைச்சர் ரமேஷ் பத்திரன

மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US