யாழில் இடம்பெற்ற பண்பாட்டு விழா
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட பண்பாட்டு விழா அரியாலை மகாமாரியம்மன் மண்டபத்தில் நேற்று (27) நடைபெற்றது.
இதன்போது கலை பண்பாட்டு நிகழ்வுகளுடன் விருந்தினர்கள் நிகழ்வு மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
விருது வழங்கும் நிகழ்வு
யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற யாழ் மாவட்ட செயலாளர் முதன்மை விருந்தினராகவும், வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், ஓய்வு நிலை அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளர் கலைஞர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் 'இளங்கலைஞர் விருது' மற்றும் 'யாழ் முத்து' விருது வழங்கும் நிகழ்வும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US