இந்தோனேசிய சிறுவர் காப்பகத்தில் கொடூரம் - உரிமையாளர் உட்பட 13 பேர் கைது

Indonesia Crime Arrest
By Amal Jul 06, 2026 11:59 AM GMT
Report

இந்தோனேசியா - யோக்யகர்த்தா நகரில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியப் போக்கு தொடர்பான வழக்கில், மேலும் 14 பேரை சந்தேக நபர்களாக பொலிஸார் பெயரிட்டுள்ளனர்.

இதன் மூலம் இந்த விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளதுடன், இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் “லிட்டில் அரேஷா” என்ற குறித்த காப்பகத்தை பொலிஸார் முற்றுகையிட்டபோது, இரண்டு முதல் ஆறு வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், சில சிறுவர்கள் கதவுகளுடன் சேர்த்து பிணைக்கப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டிருந்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!

இதன்போது உரிய அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்த காப்பகத்தின் உரிமையாளர், முதல்வர் மற்றும் பராமரிப்பாளர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்போது புதிதாக பெயரிடப்பட்டுள்ள 14 சந்தேக நபர்களில் 10 சிறுவர் பராமரிப்பாளர்கள், ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் நிர்வாக ஊழியர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசிய சிறுவர் காப்பகத்தில் கொடூரம் - உரிமையாளர் உட்பட 13 பேர் கைது | Cruelty At Indonesian Orphanage

காப்பக பராமரிப்பாளர்கள் இந்த சித்திரவதைகளில் நேரடியாகப் பங்கெடுத்ததாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர் உள்ளிட்ட ஏனைய ஊழியர்கள் இதனைத் தடுக்காது அனுமதித்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 13 பேர் மீதான விசாரணைகளை நிறைவு செய்துள்ள பொலிஸார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இந்த வழக்கில் இன்னும் பலர் சந்தேக நபர்களாக சேர்க்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

70 இலட்சம் ரூபா பேராசையால் சட்டத்தரணி பதவியை இழப்பார் திலீப பீரிஸ்! கம்மன்பில பகிரங்க எச்சரிக்கை

70 இலட்சம் ரூபா பேராசையால் சட்டத்தரணி பதவியை இழப்பார் திலீப பீரிஸ்! கம்மன்பில பகிரங்க எச்சரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்! பலத்த காயமடைந்த பத்து கைதிகளுக்கு அவசர சத்திரசிகிச்சை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்! பலத்த காயமடைந்த பத்து கைதிகளுக்கு அவசர சத்திரசிகிச்சை


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US