மத்திய கிழக்கில் தொடர் பதற்றநிலை: ஆசிய சந்தைகளில் சட்டென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை
Iran
Stock Market
Iran-Israel War
By DHUSHI
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான ஈரானின் சவுத் பார்ஸ் எரிசக்தி நிலையங்கள் தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதால் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் 4% உயர்ந்துள்ளது.
ஒரு பேரல் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 112 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

மேலும், அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3% உயர்ந்து, ஒரு பேரலுக்கு 99.27 அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.
சரிவடைந்த பங்குச் சந்தை
எரிசக்தி நெருக்கடியின் காரணமாக இன்று (19.03.2026) காலை முக்கிய ஆசிய பங்குச் சந்தைகள் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
- தென் கொரியா (KOSPI): 3% சரிவடைந்தது.
- ஜப்பான் (Nikkei 225): 2.8% குறைந்தது.
- ஆஸ்திரேலியா (ASX 200): 1.6% சரிவடைந்தது
எரிபொருள் QR குறியீடு பதிவில் தொடரும் சிக்கல்! போலி இணையத்தளங்கள் குறித்து பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US