ஹோட்டல் அறையில் கிரிக்கெட் வீரர்களின் மோசமான செயல்! - வெளியான முகம் சுழிக்க வைக்கும் காணொளி!
பெண்களை இரகசியமாக காணொளி எடுத்த குற்றச்சாட்டின் பேரில், 19 வயதுக்கும் உட்பட்ட தேசிய கிரிக்கட் அணியின் இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாரஹேன்பிட்ட பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண்களை இரகசியமாக காணொளி எடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்களே இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக அந்த விடுதியில் தங்கியிருந்த பெண் மருத்துவர்கள், தாங்கள் குளிப்பதை யாரோ அலைபேசி மூலம் இரகசியமாக காணொளி எடுப்பதாக அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்த முக்கிய தகவல்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri