குடிவரவு - குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு

Department of Immigration & Emigration Law and Order Court of Appeal of Sri Lanka
By Sivaa Mayuri Sep 13, 2024 07:11 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் இணையம் மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்திய உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியமைக்காக நீதிமன்றில் நேரில் முன்னிலையாகுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு, உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்  அறிவித்துள்ளதாக, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் விவேகா சிறிவர்தன நீதிமன்றில் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு

நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்

எனினும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சுரசேன, குமுதுனி விக்கிரமசிங்க, அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு தெரிவித்தது.

குடிவரவு - குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு | Court Order Comptroller Department Of Immigration

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான  சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர், உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய பிரதிவாதிக்கு எதிராக விதியை பிறப்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை, இதன்போது மீண்டும் வலியுறுத்தினர்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்குவதற்கான இலத்திரனியல் பயண அங்கீகார  முறையை கையாளும் தனியார் நிறுவனங்களை கொள்வனவு செய்வதில், அதிகாரிகளால் நடைமுறை மீறல்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமைகள் மனுக்களுக்கு இணங்க, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நுவரெலியாவில் இடம்பெற்ற மலையக சாசன பிரகடன நிகழ்வு

நுவரெலியாவில் இடம்பெற்ற மலையக சாசன பிரகடன நிகழ்வு

முல்லைத்தீவு சிலாவத்தைச் சந்தைக்கு முன்னுள்ள ஆபத்தான மரம்

முல்லைத்தீவு சிலாவத்தைச் சந்தைக்கு முன்னுள்ள ஆபத்தான மரம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US