மேல் மாகாணத்தில் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு 10 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி
Corona virus
Covid 19
Covid vaccine
Western province
By Steephen
கோவிட் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத மேல் மாகணத்தை சேர்ந்த 60 வயதுக்கும் மேற்பட்ட மற்றும் பாரதூரமான நோய்கள் இருக்கும் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதியில் இருந்து இரண்டு தினங்கள் இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
தடுப்பூசியை போட்டுக்கொள்வோர் 1906 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு தமது பெயர்களை வழங்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.7 238 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US