கருணா-நிலாவினி விவகாரம் ! பெண் தளபதியின் இரகசிய வாக்குமூலம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா முரண்பட்டபோது அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அவற்றில் மிக முக்கியமாக அந்தக்கால கட்டத்தில் மகளீர் அணித்தலைவியாக இருந்த நிலாவினி என்ற பெண்ணுடன் கருணாவிற்கு இருந்த முறைகேடான உறவும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டு இருந்தது.
கருணா-நிலாமினி விவகாரம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாத்திரம் அல்ல சிறிலங்கா தரப்பிற்கு கூட தெரிந்த ஒரு விடயம் தான்.
அத்தோடு, கருணா தன்னோடு தறவான உறவில் இருந்ததாகவும், பல தடவைகள் தனக்கு அவர் கர்ப்பத்தடை மாத்திரை தந்ததாகவும் நிலாமினி விசாரணையில் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்திய ‘கருணா பிளவு’ சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நிகழ்வுகள் பற்றிய விடயங்களை உண்மைகள் நிகழ்ச்சியில் காணலாம்.