சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை: சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

Tamils Sri Lanka Selvarajah Kajendren
By Theepan Jan 11, 2024 11:06 AM GMT
Report

சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று (11.01.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அபார வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

அபார வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

மேலும் தெரிவிக்கையில்,


சமஷ்டி ஆட்சி

நாடாளுமன்றில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சமஷ்டியே நாட்டை காப்பாற்றக் கூடியது என கருத்தொன்றை முன்வைத்துள்ளார். ஆனால் சமஷ்டி என்றால் என்ன? அதன் உள்ளடக்கம் என்ன? என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை: சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து! | Content More Important Billboard Called Federal

இதேவேளை ஒற்றை ஆட்சி முறைமை தமிழ் மக்கள் தம்மை அடக்கி ஆளும் என்ற ஒரு எண்ணப்பாட்டிலும், சமஷ்டி ஆட்சி முறைமை தமது இறைமையை இழப்பது போன்றும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் ஓர் அறியாமை நிலவி வருகின்றது.

ஆனாலும் ஒற்றை ஆட்சியை பொறுத்தவரை அது ஒன்றிணைந்திருந்த ஐக்கிய இராட்சியத்தின் பிரித்தானியா, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, ஐரிஸ் பிரச்சினைகளை தீர்க்க வழிவகுத்துள்ளது.

வட மாகாணத்தில் தொடரும் மருத்துவ சேவை ஊழியர்களின் போராட்டங்கள்

வட மாகாணத்தில் தொடரும் மருத்துவ சேவை ஊழியர்களின் போராட்டங்கள்

பிரித்தானியாவில் மன்னராட்சி முறைமை இருந்தபோதிலும் அங்கு ஜனநாயக வழிமுறையில் ஒற்றை ஆட்சியூடான நடைமுறையே உள்ளது. ஆகவே இங்கு சொல்லாடல் பிரச்சினையே தடையாக உள்ளது.

நாட்டின் அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கி புதிய திட்டம்: அமைச்சர் அறிவிப்பு

நாட்டின் அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கி புதிய திட்டம்: அமைச்சர் அறிவிப்பு

13 ஆவது திருத்தம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியல் இலக்குடன் செயற்பட்டு வருகின்றது.

அதேவேளை இரு தேசம் ஒரு நாடு என்ற கருத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூறி வருகின்றது. அவர்கள் அவ்வாறு கூறுவதற்கு தேர்தல் அரசியலே காரணம்.சமஷ்டி என்பது தேர்தல் கோசம். 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதில் தடை இருக்காது என ஜனாதிபதி கூறியுள்ளார். ஐ.நா சபையின் மனித உரிமை பேரவை இதைத்தான் வலியுறுத்துகின்றது.

சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை: சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து! | Content More Important Billboard Called Federal

எமது மக்களுடைய அரசியலுரிமைக்கான வழிமுறை என்பது 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் பொறிமுறை என்பது தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுமே எமது கட்சியின் நிலைப்பாடு.

நாட்டில் இரு நாட்களில் 10 பேரை காணவில்லை

நாட்டில் இரு நாட்களில் 10 பேரை காணவில்லை

ஆயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது வழிமுறைக்கு வருகின்ற போதும் பொறிமுறைக்கு வரவில்லை. அவர்கள் கூறுவது ஐ.நா.வில் முறையிடுவோம் சர்வதேசத்துக்கு கூறுவோம் என்று ஏமாற்று அரசியலையே செய்ய முனைகின்றனர்.

ஆகவே அனைவரும் சொல்லாடல்களை கைவிட்டு எமது அரசியல் உரிமைக்கான தீர்வை நோக்கி நகர, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் கூயாட்சி என்ற இலக்குடன் பயணிக்க வேண்டும் எனவும் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்

ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்

ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்

ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US