ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடபெற்ற முக்கிய கூட்டமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நடைபெற உள்ள தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி வேட்பாளர்
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரியில் நடக்கும். அதன் பின்னர் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக தாம் களமிறங்க உத்தேசித்துள்ளதாகவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது மக்கள் சந்திப்பை இம்மாத நடுப்பகுதியில் காலியில் நடத்தவும் இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
