யாழில் பொலிஸ் காவலரண் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (10.01.2024) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக இருவர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடும் காவலரணிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார்
மேலும், இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாகவே குறித்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US