புதிதாக அமைக்கப்படவுள்ள இரட்டை தொடருந்து பாதை: அமைச்சர் பந்துல குணவர்தன
Anuradhapura
Bandula Gunawardane
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Thulsi
அனுராதபுரம் மற்றும் மிகிந்தலைக்கு இடையில் இரட்டை தொடருந்து பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி செய்யப்பட்ட கெக்கிராவ - தலாவ வீதியை பொது உடமையாக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருட்கள் போக்குவரத்து

மேலும் தெரிவிக்கையில், பொருட்கள் போக்குவரத்திற்கான வாய்ப்பினை வழங்கும் வகையில் குறித்த தொடருந்து பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US