அதாள பாதாளத்தில் இலங்கை: கோட்டாபய - ரணில் அதிகார மோதல் தீவிரம்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Harin Fernando
By Vethu Jun 16, 2022 03:13 AM GMT
Report

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள போதிலும், பிரதமரும் ஜனாதிபதியும் இணைந்து செயற்படுவதற்கு பதிலாக அதிகார மோதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒரே துறை தொடர்பான பிரச்சினைகளைப் பேசுவதற்குப் பதிலாக, ஒரே துறையை சேர்ந்த அதிகாரிகளை இருவேறு சந்தர்ப்பங்களில் வரவழைக்கப்படுகிறார்கள். இது முழு நேர விரயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதிகார மோதல்

அதாள பாதாளத்தில் இலங்கை: கோட்டாபய - ரணில் அதிகார மோதல் தீவிரம் | Conflict Between President And Prime Minister

விவசாயம் மற்றும் சுற்றுலா துறைகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு தடவைகள் தனித்தனியாக கூட்டங்களை கூட்டியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை பிரதமரால் சுற்றுலாத் துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டு அதிலுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய நிலையில் மீண்டும் அதே அதிகாரிகளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அழைத்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

எழுந்த சர்ச்சை

அதாள பாதாளத்தில் இலங்கை: கோட்டாபய - ரணில் அதிகார மோதல் தீவிரம் | Conflict Between President And Prime Minister

இதேவேளை சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால் கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளாத அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, பிரதமர் நடத்திய கலந்துரையாடலில் கலந்து கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதே விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன் பின்னர் இருவரும் பரஸ்பர ஆலோசனை மற்றும் உத்தரவுகளை பிறப்பிப்பார்கள் எனவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US