இலங்கையில் அயத்துல்லா அலி காமெனி மறைவிற்கு துக்கதினம் அனுஸ்டிப்பு
உலக இஸ்லாமிய தலைவர்களில் திடமான தலைவராக செயற்பட்ட ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனிஇழப்பை ஒட்டி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பாறுக் நஜித் தலைமையில் துக்க கொடி பரவலாக ஏற்றப்பட்டு துக்க தினம் ஞாயிற்றுக்கிழமை (02.03.2026) இரவு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களால் கொடிகள் ஏற்றப்பட்டமை
அத்துடன் அட்டாளைச்சேனை, பாலமுனை புறநகர் பகுதியிலும் இவ்வாறு பிரதி தவிசாளர் தலைமையிலான இளைஞர்களால் கொடிகள் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் ஷுஹதா உயர்ந்த அயத்துல்லா அலி காமெனி அவர்களின் இழப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் அப்பாவி மாணவ குழந்தைகளை நினைவுகூர்ந்து பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை பகுதிகளில் துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இதன் போது பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம் றியாஸ் உட்பட பல இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.







டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri