உச்சகட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு! USS abraham lincoln வீழ்த்தப்பட்டதான செய்தியின் உண்மைதன்மை..
அமெரிக்க - இஸ்ரேல் நடத்தும் கூட்டுதாக்குதல் குறித்த பல செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. அதில் 3 முக்கிய செய்திகள் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன.
முதலாவது அமெரிக்காவின் விமானதாங்கி கப்பலான USS abraham lincoln ஈரான் ஏவுகணை கொண்டு தாக்கியதாக குறிப்பிட்டது.
இரண்டாவது அமெரிக்காவின் f15 fighter jet தாக்கி வீழ்த்தப்பட்டதான செய்தி. மூன்றாவது இதுவரை ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்காவின் 560ற்கும் மேற்பட்ட படைவீரர்கள் பலியாகியுள்ளதாக ஈரானின் IRGC உத்தியோகப்பூர்வமமாக வெளியிட்டுள்ள செய்தி.
இந்தநிலையில் வளைக்குடாவில் நடக்கும் இந்த யுத்தத்தின் போக்கு நினைத்ததை விட மோசமான ஒரு நிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக மேலும் விரிவடையவுள்ளதாகவும் நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் விமானதாங்கி கப்பலான USS abraham lincoln கப்பலை யாரும் உலகத்தின் பார்வையிலிருந்து மறைத்து விட முடியாது.
எனவே இந்த விடயம் உண்மையில்லை என்றே தோன்றுகின்றது.
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri