பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் அரசுக்கு விடுத்திருக்கும் அவசர கோரிக்கை

Supreme Court of Sri Lanka Bar Association of Sri Lanka NPP Government High Court of Sri Lanka
By Kanthan Jun 18, 2026 01:49 AM GMT
Report

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என பொது நலவாய சட்டத்தரணிகள் சங்கம் (Commonwealth Lawyers Association) இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் (Commonwealth Lawyers Association) தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொண்டு வந்த விமானிக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..

தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொண்டு வந்த விமானிக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..

கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்

நினைத்த மாத்திரத்தில் அல்லது அவசர அவசரமாகவோ அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆலோசனைகளையும் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளவும்.

அத்துடன் நீதிமன்றம் தொடர்பிலுள்ள நம்பிக்கை மற்றும் அதன் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு மதிப்பளிக்குமாறும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் இலங்கை அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் அரசுக்கு விடுத்திருக்கும் அவசர கோரிக்கை | Commonwealth Lawyers Association

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு அமுல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து நடைமுறையிலுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் ஓய்வுபெறும் 63 வயதெல்லை மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் ஓய்வுபெறும் 65 வயதெல்லை ஆகியவற்றை தன்னிச்சையாக மாற்றியமைக்கக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மே 25ஆம் திகதி மேற் கண்ட காரணங்களை சுட்டிக்காட்டி கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து இதுவரை அரசாங்கத்திற்குள் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸஇ ஜூன் 9ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

பயணத் தடை விதிக்கப்பட்டவர்களை துரத்தும் புலனாய்வு பிரிவினர்

பயணத் தடை விதிக்கப்பட்டவர்களை துரத்தும் புலனாய்வு பிரிவினர்

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US