பயணத் தடை விதிக்கப்பட்டவர்களை துரத்தும் புலனாய்வு பிரிவினர்

CID - Sri Lanka Police Dr Rajitha Senaratne Gotabaya Rajapaksa NPP Government
By Kanthan Jun 18, 2026 12:17 AM GMT
Report

 நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து கார்டினல் முன்கூட்டியே அறிந்திருந்தாரா!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து கார்டினல் முன்கூட்டியே அறிந்திருந்தாரா!

பின்தொடரும் புலனாய்வு பிரிவு

மேலும் மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்து குறித்த நபர்கள் பல்வேறு வழிகளில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக நிலவும் சந்தேகம் காரணமாக அவர்களைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சில பிரிவுகளினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வந்துள்ளது.

பயணத் தடை விதிக்கப்பட்டவர்களை துரத்தும் புலனாய்வு பிரிவினர் | Cid Travel Ban Sri Lanka

குறிப்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியன கடந்த காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் சிலருக்கு நீதிமன்றத்தின் ஊடாக வெளிநாட்டுப் பயணத் தடைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

அதேபோல் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக எதிர்வரும் சில வாரங்களுக்குள் சில முக்கிய அரசியல்வாதிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றமற்றவர் என்றால் கைதைத் தடுத்து நீதிமன்றம் ஓட வேண்டிய அவசியம் ஏன்! கோட்டாபய விவகாரத்தில் ஆளும் கட்சி கேள்வி

குற்றமற்றவர் என்றால் கைதைத் தடுத்து நீதிமன்றம் ஓட வேண்டிய அவசியம் ஏன்! கோட்டாபய விவகாரத்தில் ஆளும் கட்சி கேள்வி

13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US