வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து நடைமுறைக்கு வரும் புதிய விடயம்
வாக்குப்பெட்டியை வெளியில் தெரியும்படியான பையில் பூட்டு போட்டு வாக்கு எண்ணும் மண்டபத்திற்கு கொண்டுவரும் முறை நடைமுறைப்படுத்தபடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடியில் இருந்து கொண்டு வரப்படுகின்ற வாக்குப்பெட்டிகள் எந்த மாற்றமுமின்றி உரிய வாக்கு எண்ணும் மண்டபத்திற்கு கொண்டு வரப்படுமா என சில அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்கள், சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தேர்தல்
அவர்களின் சந்தேகத்தை நீக்கும் நடவடிக்கையாக கடந்த தேர்தல்களின் போது வாக்குப்பெட்டியை வெளியில் தெரியும்படியான பையில் பூட்டு போட்டு கொண்டு வர அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அந்த நடைமுறையே இந்த தேர்தலிலும் நடைமுறைப்படுத்தபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு எந்த முறைகேடும் நடக்காது என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 13 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
