மலையகத்தில் இருந்து பிற மாகாணங்களுக்கான போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்
Hatton
Colombo
Gampola
Nuwara Eliya
Badulla
By Thirumal
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நேற்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவையும் ஆரம்பமானது.
இதன்படி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட இதர பகுதிகளுக்கான பேருந்து சேவை இடம்பெற்றது.
நுவரெலியா - கொழும்பு, பதுளை - கொழும்பு, கம்பளை - கொழும்பு, பூண்டுலோயா - கொழும்பு, கண்டி - பதுளை, ஹட்டன் - இரத்தினபுரி உட்பட மேலும் பல பேருந்து சேவைகள் இடம்பெற்றன.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையை தொடர்ந்து
கடைபிடிக்குமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். சுகாதார நடைமுறையை
மீறும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.







பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US