கொழும்பு றோயல் கல்லுாரிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தரவு

Royal College Human Rights Commission Of Sri Lanka Colombo
By Sivaa Mayuri Mar 17, 2024 03:58 AM GMT
Report

கொழும்பு றோயல் கல்லூரியில் மாணவர் தலைமைத்துவ பேரவையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறான நியமனங்களைத் திருத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு, மாணவத் தலைவர் நியமனங்கள் மூலம் தமது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக றோயல் கல்லூரி மாணவர்கள் தாக்கல் செய்த 7 முறைப்பாடுகளை அடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த பணிப்புரையை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய குறித்த முறைப்பாடுகளை ஆராய்ந்துள்ளார்.

பாடசாலை மாணவனை கடுமையாக தாக்கிய அரசியல்வாதி

பாடசாலை மாணவனை கடுமையாக தாக்கிய அரசியல்வாதி

விசாரணை ஒத்திவைப்பு

அதற்கமைய, முதற்கட்ட விசாரணையின் முடிவில், தவறான நியமனங்களைத் திருத்துமாறும், மாணவர்கள் குழுவின் முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வை எட்டுமாறும் ஆணைக்குழு பணித்துள்ளது.

கொழும்பு றோயல் கல்லுாரிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தரவு | Colombo Royal College Human Rights Commission

மாணவர் பேரவைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படும் போது பல்வேறு அளவுகோல்கள் பின்பற்றல், கல்வியில் சிறந்து விளங்குதல், கல்வி சாராத செயற்பாடுகள், பள்ளியின் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் சங்கங்களில் பங்கேற்பது மற்றும் பள்ளி வருகை ஆகியவை ஆணைக்குழுவின் ஏனைய உத்தரவுகளில் அடங்கும்.

கொழும்பு றோயல் கல்லுாரிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தரவு | Colombo Royal College Human Rights Commission

அத்துடன், றோயல் கல்லூரி மீதான விசாரணை மார்ச் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அதிகரிக்கும் நோய்! அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல்

நாட்டில் அதிகரிக்கும் நோய்! அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல்

ஒரே நிகழ்விற்கு நான்கு உலங்கு வானூர்திகளில் யாழ் சென்ற முக்கியஸ்தர்கள்!

ஒரே நிகழ்விற்கு நான்கு உலங்கு வானூர்திகளில் யாழ் சென்ற முக்கியஸ்தர்கள்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US