கொழும்பில் பல இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள் (Video)
தற்போது கொழும்பில் பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள், இளைஞர்கள்,யுவதிகள் என அனைவரும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் கொழும்பு - லிப்டன் சுற்றுப்பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இப் போராட்டத்தை இரு வேறு தரப்பினர் இணைந்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அரசாங்கத்திற்கு எதிராக மற்றுமொரு எதிர்ப்பு போராட்டமானது சுதந்திர சதுக்கத்தின் வளாக பகுதியிலும் பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு- கொள்ளுப்பிட்டி பகுதியிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்தில் தொழிநுட்ப பிரிவுகளில் பணி புரியும் இளைஞர் யுவதிகள் பலர் பங்குப்பற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan
