கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் புதிய நிலைப்பாடு

Colombo Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Japan
By Amal Mar 07, 2025 01:27 PM GMT
Report

ஜப்பானின் ஆதரவுடனான, கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து (LRT) திட்டம் தொடர்பாக அரசாங்கம் இன்னும் கொள்கை முடிவு எடுக்கவில்லை என்று நிதியமைச்சின் வெளிவிவகாரத் துறையின் இயக்குநர் ஆர்.எம்.எஸ்.பி.எஸ். பண்டாரா தெரிவித்துள்ளார்.

ஜப்பானுடனான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து நிதியமைச்சகத்தில் இன்று (7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம் குறித்து ஜப்பான் அரசாங்கத்துடன் புதிய விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆர்.எம்.எஸ்.பி.எஸ். பண்டாரா கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் மத்திய வங்கியின் ஆளுநரின் AI காணொளிகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் மத்திய வங்கியின் ஆளுநரின் AI காணொளிகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொருளாதார நெருக்கடி 

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் திட்டமிடப்பட்டிருந்த இந்தத் திட்டம், பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவால், ஜப்பான் அல்லது அதன் முக்கிய நிதி நிறுவனமான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியவற்றுடன், எந்த ஒரு விவாதமும் இல்லாமல் 2021 இல் இரத்து செய்யப்பட்டது.

கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் புதிய நிலைப்பாடு | Colombo Light Rail Transit Project Govt Position

எனினும், அதிகாரத்திற்கு வந்தவுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 இல் டோக்கியோவுக்கான தனது அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, திட்டத்தை இரத்து செய்ததற்காக ஜப்பான் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டார்.

இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 11 திட்டங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்த ஜப்பானிய அதிகாரிகள், 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த எல்.ஆர்.டி திட்டத்தை ஒரு புதிய எதிர்கால திட்டமாகவே கருதலாம் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கள நடிகை தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

சிங்கள நடிகை தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US