திடீரென இடிந்து வீழ்ந்த கொழும்பு நீதிமன்ற கட்டிடத்தின் பகுதி! வழக்கு விசாரணகள் ஒத்திவைப்பு

Colombo Supreme Court of Sri Lanka
By Aanadhi Aug 31, 2026 05:59 AM GMT
Report

கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது.

தற்போதைய அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இன்று(31) கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் லஹிரு வெல்கம தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகள்

மேலும், இன்று(31) நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திடீரென இடிந்து வீழ்ந்த கொழும்பு நீதிமன்ற கட்டிடத்தின் பகுதி! வழக்கு விசாரணகள் ஒத்திவைப்பு | Colombo District Court Announced Closed Today

கட்டடத்தின் கட்டமைப்பில் மேலும் உறுதியற்ற தன்மை ஏற்படும் அபாயம் இருப்பதால், யாரும் கட்டிடத்திற்குள் நுழையக்கூடாது என்று கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது.

அத்துடன் இன்று விசாரணைக்காக பட்டியடலிடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளின் விசாரணைகளும் 2026 செப்டம்பர் 30 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையில், இடைக்காலத் தடை உத்தரவுகளை நீடிப்பதற்கான கோரிக்கைகள் பதிவாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கேற்ப மேலதிக தகவல்கள் அறிவிக்கப்படும் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 

எரிபொருள் விலைகளில் மாற்றம்! அடுத்தடுத்து வெளியாகவுள்ள அறிவிப்பு

எரிபொருள் விலைகளில் மாற்றம்! அடுத்தடுத்து வெளியாகவுள்ள அறிவிப்பு

கொழும்பில் பட்டப்பகலில் பட்டதாரி யுவதியை கடத்திய காதலன்! பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பில் பட்டப்பகலில் பட்டதாரி யுவதியை கடத்திய காதலன்! பொலிஸார் தீவிர விசாரணை

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US