மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் இடம்பெற்ற விவகாரம்! திட்டமிட்ட சதியென குற்றச்சாட்டு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Theepan Jun 16, 2026 10:24 AM GMT
Report

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் இடம்பெற்றதாக சில சமூக ஊடகங்களிலும் இணையங்களிலும் வெளியான செய்தி முற்றிலும் பொய் எனவும் அது திட்டமிட்டு பரப்பபட்டுள்ளது எனவும் மானிப்பாய் பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியின் பாதுகாவலரையும், அவருடன் தொடர்புடைய ஒருவரையும் அவதூறு செய்யும் வகையில் சில சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியான செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து மானிப்பாய் பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து யாழ் ஊடக அமையத்தில் (14) விசேட ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. ​

அரசாங்கத்துக்கு எதிரான பாரிய மக்கள் போராட்டம்! தலைமை தாங்க ரணில் தயார்

அரசாங்கத்துக்கு எதிரான பாரிய மக்கள் போராட்டம்! தலைமை தாங்க ரணில் தயார்

 தீவிர விசாரணை

பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த ஊடக சந்திப்பை முன்னெடுத்திருந்தனர். ​ ​

இந்தச் சம்பவம் குறித்து ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் கூறுகையில் பண்டத்தரிப்பு பகுதியில் நீண்ட காலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி ஒன்று, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டிருந்தது.

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் இடம்பெற்ற விவகாரம்! திட்டமிட்ட சதியென குற்றச்சாட்டு | Circulating On Some Social Media And Websites

அதனைத் தொடர்ந்து அந்த காணியை பிரதேச சபை பொறுப்பேற்றிருந்தது. இந்நிலையில், அந்தப் பிரதேச சபை காணியில் இருந்த இரும்புப் "கேற்" ஒன்று அண்மையில் களவாடப்பட்டிருந்தது.

இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததுடன், பிரதேச சபையின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இலட்சக்கணக்கானோருக்கு அரச வேலைவாய்ப்புகள் - வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கையில் இலட்சக்கணக்கானோருக்கு அரச வேலைவாய்ப்புகள் - வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

உண்மைக்கு புறம்பான செய்தி

இந்தநிலையில் குறித்த காணியின் பாதுகாப்புக்காக பிரதேச சபையினால் 24 மணிநேரமும் சிற்றூழியர் ஒருவர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் இடம்பெற்ற விவகாரம்! திட்டமிட்ட சதியென குற்றச்சாட்டு | Circulating On Some Social Media And Websites

சம்பவ தினத்தன்று விசாரணை செய்வதற்காக பொலிசார் அந்த காணிக்கு செல்ல இருந்ததை கருத்திற் கொண்டு குறித்த சிற்றூழியரை முழுமை அங்கு இருக்குமாறு பிரதேச சபை அதிகாரியால் அறிவுறுத்தப்பட்டிருந்ததால் கடமையில் இருந்த ஊழியருக்கு அவரது மனைவி உணவு கொண்டு சென்றுள்ளார்.

இந்தநிலையில் அங்கு செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர் ஒருவர் உணவு வழங்க வந்த காவலாலியின் மனைவியை மையப்படுத்தி, சில இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக குறிப்பாக அந்தக் காணிக்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆணும் பெண்ணும் இருந்தனர் என உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளார்.

மன வேதனை

வயிற்றுப் பிழைப்புக்காகவும், கடமைக்காகவும் நேர்மையாக உழைக்கும் தங்களை இலக்கு வைத்து பரப்பப்பட்ட இந்த அபாண்டமான செய்தி, தங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதுடன் இரு குடும்பங்களில் பெரும் தகராற்றையுன் மன வேதனையையும் தந்துள்ளது.

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் இடம்பெற்ற விவகாரம்! திட்டமிட்ட சதியென குற்றச்சாட்டு | Circulating On Some Social Media And Websites

குறிப்பாக பொறுப்பற்ற சில சமூக ஊடகங்களின் இவ்வாறான செயற்பாடுகள், எமது குடும்பத்தின் நிம்மதியையும், குறிப்பாக ஒரு கர்ப்பிணிப் பெண்ணான எனது மனநலனையும் சமூக அந்தஸ்தையும் கடுமையாக பாதித்துள்ளது.

தவறான செய்தியால் எங்களுக்கு நடந்த இந்த அவலம் இனி ஒருபோதும் வேறெவருக்கும் நடக்கக் கூடாது என்பதே எமது வேண்டுகோளாக இருக்கின்றது என திரிபுபடுத்தப்பட்ட செய்தியால் பாதிப்புற்ற பெண் மேலும் தெரிவித்தார்.

ரணிலின் மீள் அரசியல் பிரவேசம்! எதிர்க்கட்சிகளிடத்தில் உற்சாக வரவேற்பு..

ரணிலின் மீள் அரசியல் பிரவேசம்! எதிர்க்கட்சிகளிடத்தில் உற்சாக வரவேற்பு..

மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US