ரணிலின் மீள் அரசியல் பிரவேசம்! எதிர்க்கட்சிகளிடத்தில் உற்சாக வரவேற்பு..

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis Udaya Gammanpila Opposition parties
By Aanadhi Jun 16, 2026 09:26 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் மீள்வருகையானது, எதிர்க்கட்சிகளுக்குப் பாரிய பலமாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் மீள் அரசியல் பிரவேசம் குறித்து ஊடகவியலாளர்கள் முன்வைத்த கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே பிவிதுரு ஹெலஉருமய தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில மேற்கண்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

என்னை கைது செய்யாதீர்...! அவசர அவசரமாக மனுத் தாக்கல் செய்த கோட்டாபய

என்னை கைது செய்யாதீர்...! அவசர அவசரமாக மனுத் தாக்கல் செய்த கோட்டாபய

ரணிலின் அரசியல் களம் 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த காலங்களில் பொதுவெளியில் பகிரங்கமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டாதபோதும், ரணில் விக்ரமசிங்க அரசியல் களத்தை விட்டு முற்றாக ஒதுங்கியிருக்கவில்லை.

நாங்கள் பல்வேறு தடவைகள் நேரிலும், தொலைபேசி வழியாகவும் அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளோம். அடிக்கடி சந்தித்துக் கொண்டுள்ளோம்.

ரணிலின் மீள் அரசியல் பிரவேசம்! எதிர்க்கட்சிகளிடத்தில் உற்சாக வரவேற்பு.. | Ranil Returns To Active Politics

அந்த வகையில் அவர் ஆர்ப்பாட்டமின்றி அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். தற்போது மீண்டும் பொதுவெளி அரசியல் செயற்பாடுகளுக்குத் திரும்பி வர உத்தேசித்துள்ளார்.

அது உண்மையில் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை பெரும் பலமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் இலட்சக்கணக்கானோருக்கு அரச வேலைவாய்ப்புகள் - வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கையில் இலட்சக்கணக்கானோருக்கு அரச வேலைவாய்ப்புகள் - வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

அநுர அரசில் தொடரும் அதிரடி! நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்

அநுர அரசில் தொடரும் அதிரடி! நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்

மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US