இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடனில் சீனா 52 வீதம் கொண்டுள்ளது

International Monetary Fund Sri Lanka Economic Crisis Government of China Dollars
By Murali Sep 27, 2022 01:47 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்திற்காக இலங்கை மறுசீரமைக்க வேண்டிய கடன் தொகையில் 52 வீதம் சீனாவிடம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கு அறிவிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (23ம் திகதி) இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட விசேட அறிக்கையின் ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சீனாவுக்கு மறுசீரமைக்கப்பட வேண்டிய கடன் தொகை 7324 மில்லியன் டொலர்கள் ஆகும்.

இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடனில் சீனா 52 வீதம் கொண்டுள்ளது | China Accounts For 52 Percent Sri Lanka Total Debt

பொது நிறுவனங்களுக்கு மறைமுகக் கடன் 4.2 பில்லியன் டொலர்கள்

அறிக்கையின்படி, இலங்கை தற்போது மறுசீரமைப்பு செய்ய முன்வந்துள்ள இருதரப்பு வகையின் (சீனா மற்றும் இந்தியா உட்பட) கடன் வழங்குநர்கள் வைத்திருக்கும் கடன் தொகை 13.8 பில்லியன் டொலர்கள்.

அதில், மத்திய அரசின் நேரடி வெளிப்பாடு (நேரடி கடன்) 9.9 பில்லியன் டொலர்கள் ஆகும். பொது நிறுவனங்களுக்கு மறைமுகக் கடன் 4.2 பில்லியன் டொலர்கள் ஆகும். இந்த மொத்தக் கடனில் சீனா 52 வீதமும் ஜப்பான் 19.5 வீதமும் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா, 12 வீகக் கடன்களை மறுசீரமைக்க வேண்டும்.

இது தவிர, இந்த நாட்டின் மற்ற முக்கிய இருதரப்பு கடன் வழங்கும் நாடுகளில் முறையே, பிரான்ஸ், தென் கொரியா, அவுஸ்திரியா, ஜேர்மனி, பிரித்தானியா, சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் வழங்குநர்கள் கவலை

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலக்குகளை அடைய இலங்கையின் திறன் குறித்து இலங்கையின் கடன் வழங்குநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடனில் சீனா 52 வீதம் கொண்டுள்ளது | China Accounts For 52 Percent Sri Lanka Total Debt

குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை (23ஆம் திகதி) இடம்பெற்ற விசேட சந்திப்பில், இலங்கை அடையப்போவதாக அறிவித்துள்ள பெரும் பொருளாதார இலக்குகளை அடைவதற்கான திறன் குறித்து இலங்கையின் கடன் வழங்குநர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்திற்கான (தயாரிக்கப்பட்ட சாலை வரைபடத்தை வெளியிட) இலங்கையின் தயாரிப்புகள் குறித்து நாட்டின் கடன் வழங்குநர்களுக்கு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. 

மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US